கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

கடும் மழை காரணமாக ஹல்துமுல்ல கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரியபெத்த, மகல்தெனிய, ஆர்னோல்ட் ஆகிய மூன்று பாடசாலைகளும் நாளை (16) திங்கட்கிழமை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹல்துமுல்ல கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிக்க தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு வரவழைப்பு எவ்வாறாயினும் அந்த பாடசாலைகளில் குறைவான மாணவர்கள் இருப்பதால் அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு பாடசாலைகளுக்கு வரவழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாளை (16) கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக … Continue reading கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை